1பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு தொடங்கியது?
விடை:1789
2பிரெஞ்சுப் புரட்சிக்கான முக்கிய காரணம் என்ன?
விடை:சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
3பிரான்சில் மூன்று சமூகப் பிரிவுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை:முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை
4மூன்றாம் நிலையைச் சேர்ந்தவர்கள் யார்?
விடை:பொதுமக்கள்
5பாஸ்டில் சிறைச்சாலை தாக்கப்பட்ட நாள்?
விடை:14 ஜூலை 1789
6மனிதனின் உரிமைகள் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
விடை:1789
7"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற முழக்கம் எந்தப் புரட்சியுடன் தொடர்புடையது?
விடை:பிரெஞ்சுப் புரட்சி
10பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய விளைவு?
விடை:முடியாட்சி முடிவுக்கு வந்தது
11தேசிய சபை உருவான ஆண்டு?
விடை:1789
12பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆட்சியை எதிர்த்தது?
விடை:முழுமையான முடியாட்சி
13புரட்சிக்குப் பிறகு உருவான ஆட்சி?
விடை:குடியரசு
14நெப்போலியன் ஆட்சிக்கு வந்த ஆண்டு?
விடை:1799
15பிரெஞ்சுப் புரட்சி உலகிற்கு கற்றுக் கொடுத்த முக்கிய கொள்கை?
விடை:ஜனநாயகம்